பதவியேற்ற நாள் முதல் ஓய்வின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு உழைத்து வருகிறது- ராஜ்நாத் சிங்

பதவியேற்ற நாள் முதல் ஓய்வின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு உழைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அரசு இரண்டு முறையாக பொறுப்பேற்றது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2ஆவது முறையாக பதவியேற்ற நாள் முதல் ஓய்வின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு உழைத்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.பதவியெற்ற 100 நாள்களில் மோடி செய்துள்ள பணிகள் யாருடனும் ஒப்பிட முடியாதவை –