இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி..! என்ன காரணம்..?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் இறுதியில் அரசு முறை சுற்றுப்பயணமாக இலங்கைக்கு செல்ல உள்ளார். மார்ச் 30ஆம் தேதி கொழும்புவில் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாநாட்டில் வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் கலந்து கொள்கின்றன.