சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசு முறை திட்டங்களை திறந்து தொடங்கி வைப்பதற்கு வரவேண்டும் என்ற அழைப்பிதழை நேரடியாக முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் பிரதமர் மோடி தமிழகம் வருகையை உறுதி செய்துள்ளது.
அதன்படி, பிரதமர் மோடி வருகையின் போது வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காகவும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிப்ரவரி 14-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர திட்டமிட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக தமிழகம் வருகிறார். தற்போது அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜே.பி நட்டா நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…