டெல்லி ராஜ்கோட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா என்னும் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக “ராஷ்ட்ரிய ஸவ்ச்சதா கேந்திரா” என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் திறந்து வைத்துள்ளார்.
தூய்மை இந்தியா குறித்த அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக இந்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை 2017ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பை தற்போது நிறைவேற்றியுள்ளார். காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய தூய்மை மையம் காந்தியின் தூய்மைக்கும் அதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியர்களின் மகத்தான உறுதியுக்கும் ஒரு இடத்தைப் பற்றி பேசுகிறது. இந்த மையத்தில், சத்தியாக்கிரகத்தின் தூண்டுதலுடன் ஸ்வச்சகிரகாவின் பயணம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளது.
திறந்து வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்,வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் .கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…