பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி அவர்கள், மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். போபால்-ஜபல்பூர், கஜூராஹோ-போபால்-இந்தூர், கோவா-மும்பை, ஹதியா-பாட்னா,
தார்வாட்-பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளது.
நாட்டில் இதுவரை 18 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் ஐந்து வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே ஒரே நேரத்தில் 5 வந்தே வாரத்தில் துவங்குள்ள நிலையில், இந்த ஐந்து ரயில்களை இணைத்தால் நாட்டில் மொத்தம் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…