Categories: இந்தியா

பெங்களூருவில் 108 அடி வெண்கல சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.!

Published by
Muthu Kumar

பெங்களுருவில் நடப்பிரபா கெம்பகவுடாவின் 108அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

பெங்களூரு நகரை உருவாக்கியவரான நடப்பிரபா கெம்பகௌடாவின், 108 அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று பெங்களுருவில் திறந்து வைத்தார். பெங்களூரு நகரை உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட கெம்பகௌடாவின் நினைவாக அவருக்கு ஸ்டேச்சு ஆஃப் பிராஸ்பெரிட்டி (Statue of Prosperity) சிலை பெங்களூரு விமான நிலையத்தில்  நிறுவப்பட்டுள்ளது.

குஜராத்தில் வல்லபாய் பட்டேல்(Statue of Unity) சிலையை உருவாக்கிய ராம் V. சுட்டர் தான் இந்த சிலையையும் உருவாக்கியுள்ளார். 98 டன் வெங்கலம் மற்றும் 120 டன் இரும்பு கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக மோடி, பெங்களுருவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2ஆவது முனையத்தை திறந்து வைத்தார். 5000கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த 2ஆவது முனையத்தின் வழியாக 5-6 கோடி பயணிகள் வருடத்திற்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முனையத்தின் வழியில் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பசுமை பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கெம்பகவுடா விமான நிலையத்தின் 2ஆவது முனையம், உலகின் மிகப்பெரிய முனையம் என யூ.எஸ்.ஜி.பி.சி (US GBC(Green Building Council) தரச்சான்றிதழ் அளித்துள்ளது.

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

5 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

7 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

8 hours ago