போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை..!
73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் 73-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணிந்திருந்த தொப்பியை போன்ற தொப்பியை அணிந்தபடி பிரதமர் மோதி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்ற்றுள்ளார்.