தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக மரியாதை .!

- 71-வது குடியரசு தினத்தன்று தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறையாகும் .
- தேசிய போர் நினைவிடத்தில் மோடியுடன் பாதுபாப்பு துறை அமைச்சர் ராம்நாத் சிங் , இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் செலுத்தினர். குடியரசு தினத்தன்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறையாகும் .
தேசிய போர் நினைவிடத்தில் மோடியுடன் பாதுபாப்பு துறை அமைச்சர் ராம்நாத் சிங் , இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத் தலைவர் ஜெனரல் நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதுரியா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024