தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கின்றது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பாலமு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேசிய , நாட்டை ஏமாற்றுவோரின் உண்மையான முகத்தை பொதுமக்களின் முன்காட்டியதற்காக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதற்காக தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்வதாக குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் விவசாயிகளுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்திருந்தால், விவசாயிகள் கடன் பெறும் நிலை வந்திருக்காது என்று மோடி விமர்சித்தார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…