இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பின் மாநாடு இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் எனுமிடத்தில் ஜூன் 11 முதல் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஜி-7 மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து இங்கிலாந்தில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் கொரோனா பரவல் இன்னும் ஓயாத நிலையில், ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்து. இதனை அடுத்து இந்த மாநாட்டில் 12 மற்றும் 13 ஆகிய இரு அமர்வுகளில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்பார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…