கொரோனா குறித்து இரண்டு நாட்கள் மாநிலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்குஇடையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். இதுவரை 5 முறை ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் மீண்டும் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.இரண்டு கட்டங்களாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.நாளை (ஜூன் 16-ஆம் தேதி) கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாநிலங்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர். நாளை மறுநாள் (17-ஆம் தேதி) கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லி குஜராத்,மகாராஷ்டிரா,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி .
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…