மேற்கு வங்க மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.
இன்று மேற்கு வங்காளத்தில் துர்கா பூஹே துவங்கியுள்ள நிலையில், நவராத்திரி விழாவையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, மேற்கு வாங்க மக்களுடன் உரையாற்றுவதாக தெரிவித்திருந்தார்.
மவ்லும், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றுவதை மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப, அந்தந்த மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது மேற்கு வங்க மக்களுடன் உரையாற்றி வருகிற நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை முன்னோக்கி அழைத்து செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு வாங்க மக்களுக்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்து, தனது உரையை தொடங்கியுள்ளார்.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…