நாளை இரவு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் உரை.!

நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை 74-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024