இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ள கே.வி.தாமஸ்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் எருமாப்பள்ளியை பள்ளியை சேர்ந்த கே.வி.தாமஸ், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் கிளை சிறையில், கிளைசிறை சிறப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். 1990-ம் ஆண்டு சிறைப்பணியில் சேர்ந்த இவர் 30 ஆண்டுகளாக வருகிறார்.
இவர் சிறைப்பணியில் நன்னடத்தைக்காக 23-க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார். இவரது நற்குணங்களை அடிப்படையாக கொண்டு, 2015-ம் ஆண்டு குடியரசு தலைவர் விருது கிடைத்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ளார். இதனையடுத்து, இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…