அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் இந்தியா வர ஆர்வமுடன் இருந்ததாகவும் இதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி டிரம்பிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.பின்னர் டிரம்பும் இந்திய மக்களுக்கு , புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி ,டொனால்டு டிரம்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…