முதல் முறையாக ஒடிசாவிற்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரியில் உள்ள பிஜூ பட்னாயிக் விமான நிலையத்திற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வருகை தந்தார்.
பின்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறப்பிடத்தில் உள்ள மியூசியத்தை பார்வையிடுகிறார்.அதன் பின்னர் புகழ்பெற்ற தலைவரான பிஜு பட்னாயிக் பூர்வீக இல்லமான ஆனந்த் பவன் மியூசியம் மற்றும் லேர்னிங் சென்டரை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க உள்ளார்.
ஒடிசாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவது இதுவே முதல் முறையாகும்.