ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
டெல்லியில் இருந்து ராம்நாத் ஆந்திராவிற்கு சிறப்பு விமானம் மூலம் நவம்பர் 24 ஆம் தேதி வருகிறார். அவர் காலை 10.45 மணியளவில் ரெனிகுண்டா விமான நிலையத்திற்கு வருவார். பின்னர் அவர் சாலை வழியாக ராம்நாத் கோவிந்த் திருமலையை பகல் 11.40 மணியளவில் செல்கிறார்.
பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்து மதியம் 12.40 மணியளவில் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். பின்னர், பிற்பகல் 1.50 மணிக்கு மீண்டும் பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு வருவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தனர்.
பின்னர் மாலை 3.15 மணியளவில் திருமாலாவிலிருந்து ரெனிகுண்டா விமான நிலையத்திற்கு சாலை வழியாக ஜனாதிபதி புறப்படுவார், அங்கிருந்து சிறப்பு விமானத்தில் அகமதாபாத் செல்கிறார். ஜனாதிபதியின் வருகைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சித்தூர் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…