ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, மருத்துவர் வீராசாமி சேசய்யாவுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.
மேலும், சமூகச்செயற்பாட்டாளர் தாமோதரன், தவில் இசைக்கலைஞர் முருகையன் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர். அதனை தொடர்ந்து, மறைந்த உ.பி.முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பிரபா ஆத்ரே ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா எல்லா, இணை இயக்குனர் சுசித்ரா எல்லாவிற்கு பதம்பூஷன் விருது வழங்கப்பட்டது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…