முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது. இதையெடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் அவரது நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் , லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மோடி, அமித் ஷா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…