குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கினார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்வில் பத்ம பூஷன் விருதுகளை வழங்கினார். அப்போது, மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கினார். இந்த விருதினை பிபின் ராவத்தின் இரண்டு மகள்களும் பெற்று கொண்டனர்.
பத்மஸ்ரீ விருது
தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், சதிர் நடன கலைஞர் முத்தம்மாள், கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி நடராஜன், ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பத்மபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில்…
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட…
சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…