தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் மரியாதை..!

இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதேபோல் இவ்விடத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025