சுவிசர்லாந்து,ஐஸ்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் ராம்நாத் கோவிந்த் முதல்கட்டமாக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச உள்ளார்.மேலும் ஐஸ்லாந்து நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.இந்த பயணத்தை முடித்து கொண்டு வருகின்ற 11-ஆம் தேதி சுவிசர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.சுவிசர்லாந்தில் இருந்து வருகின்ற 15-ஆம் தேதி ஸ்லோவேனியா நாட்டிற்கு செல்கிறார் ராம்நாத் கோவிந்த்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…