உபி-யில் புதிதாக சோலார் மின்நிலையம் திறந்து வைக்கப்பட்டது….!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூரில் இந்திய அரசு மற்றும் பிரான்சின் நிதியுதவியுடன் ஒரு சூரிய ஆற்றல் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை (solar power plant) பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரான் மற்றும் இந்திய பிரதம மந்திரி நரேந்திரமோடி ஆகிய இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்.