காலியாக இருக்கும் ஆளுநர் பதவிக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மேற்கு வங்கம், பீகார், திரிபுரா, நாகலாந்து ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கபட்டுள்ளது.
புதிய ஆளுநர்கள் விபரம் :
மத்திய பிரதேசம் – லால் ஜி தாண்டன்
உத்திரபிரதேசம் – ஆனந்தி பென் படேல்
மேற்குவங்கம் – ஜகதீப் தாங்கர்
பீகார் – பஹு சவுகான்
திரிபுரா – ரமேஷ் பயஸ்
நாகலாந்து – ஆர்.என் .ரவி
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…