எனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவரது உடல்நிலை குறித்து கூறிய மருத்துவமனை நிர்வாகம், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்வீட்டர் பக்கத்தில்,’உங்கள் பிரார்த்தனையின் காரணமாக எனது தந்தையின் இரத்த ஓட்டம் சீரடைந்துள்ளது. எனது தந்தையின் உடல்நிலை தொடர்ந்து குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள், நன்றி.’ என தெரிவித்துளளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…