முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது .
பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் மூளையில் சிறு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இன்று வெளியான அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. அவர் காற்றோட்டம் ஆதரவில் இருக்கிறார், மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…