#JUSTNOW: பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர் கவலைக்கிடம் மருத்துவமனை தகவல்.!
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டள்ளார்.
இந்நிலையில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவில் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.