#BREAKING: கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு..!

கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவாவில் அன்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 20 இடங்களில் பாஜக 20 இடங்களில் வென்ற நிலையில் கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கோவா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரமோத் பதவியை ஏற்கும் நாள் மற்றும் அமைச்சரவையில் யார் யார்..? இடம்பெறுவார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025