மகாராஷ்டிராவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு எதற்கு சூரத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரஃபுல் படேல் கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் பல்கர் மற்றும் பந்தாரா கோன்டியா மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கு தேவையான மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மகாராஷ்டிராவிலே இருக்கும் போது, எதற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து அவை கொண்டு வரப்பட்டன என்று பிரஃபுல் படேல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படுவதில் 25 சதவீத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாகச் செயல்படாதவை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…