வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இளம் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என ஹர்ஷவர்தன் தெரிவித்தார். நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நேற்று மத்திய அரசு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த…
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…