ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த ஜேஇஇ JEE (Main) தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ JEE (Main) நுழைவுத்தேர்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், ஏற்கனவே பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு கட்டங்கள் நிறைந்தவடைந்து உள்ளது. அடுத்தகட்ட தேர்வு வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்தது.
இருப்பினும், கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நிலைமையைப் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த ஜேஇஇ JEE (Main) தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் குறித்து தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்த்துள்ளது. மேலும், இதற்கிடையில், மாணவர்கள் தங்களை தேர்வுக்கு சிறப்பாக தயார்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…