BREAKING: ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைப்பு..!

Default Image

ஜி.எஸ்.எல்.வி.எப் -10  ராக்கெட் ஜிஐ சாட்-1 என்ற  செயற்கைக்கோளை ஏந்தி நாளை மாலை 05.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் ஜி.எஸ்.எல்.வி.எப் -10  ராக்கெட்  பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்  விண்ணில்  ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-2 செயற்கைக்கோள் ஏவுவதற்கு முன் தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest