5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.
சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.
இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது.அதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
பாஜக – 126
காங்கிரஸ் – 89
பகுஜன் சமாஜ் கட்சி – 6
மற்ற்வை – 9
சட்டீஸ்கர் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
பாஜக – 46
காங்கிரஸ் – 35
பகுஜன் சமாஜ் கட்சி – 7
மற்றவை – 2
தெலுங்கானா மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி -66
பாஜக – 7
காங்கிரஸ் – 37
மற்றவை – 9
ராஜஸ்தான் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
காங்கிரஸ்- 105
பாஜக -85
பகுஜன் சமாஜ்- 2
மற்றவை -7
மிசோரம் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
பாஜக -18
காங்கிரஸ் -16
மற்றவை -1
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…