5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு…!யாருக்கு அதிக வெற்றி ?

Default Image

5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.
Related image
சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.
இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது.அதில்  மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
பாஜக – 126
காங்கிரஸ் – 89
பகுஜன் சமாஜ் கட்சி – 6
மற்ற்வை – 9
சட்டீஸ்கர் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
பாஜக – 46
காங்கிரஸ் – 35
பகுஜன் சமாஜ் கட்சி – 7
மற்றவை – 2
 
தெலுங்கானா மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி -66
பாஜக – 7
காங்கிரஸ் – 37
மற்றவை – 9
ராஜஸ்தான் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
காங்கிரஸ்- 105
பாஜக -85
பகுஜன் சமாஜ்- 2
மற்றவை  -7
மிசோரம் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
பாஜக -18
காங்கிரஸ் -16
மற்றவை -1
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School