மக்களவைத் தேர்தல்: இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் இன்று 7-வது கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து முன்னணி செய்தி நிறுவனமான Republic வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்தியாவில் பாஜக 359 இடங்களிலும், காங்கிரஸ் 154 இடங்களில், மற்றவை 30 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் பாஜக கூட்டணி 48% ஓட்டுகளையும், காங்கிரஸ் 39% ஓட்டுகளையும், மற்றவை 13% ஓட்டுகளையும் கைகாட்டுவார்கள் என தெரிவித்துள்ளது.
Republic தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் பாஜக 353 முதல் 368 இடங்களிலும், காங்கிரஸ் 118 முதல் 133 இடங்களிலும், மற்றவை 43 முதல் 48 இடங்களில் கைப்பற்றும் என கூறி இருந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…