நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.ஒவ்வொரு திருநாளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தை மக்களுக்கு தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.அதே போல
தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில் தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்றும் , பொங்கல் திருநாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர தான் பிரார்த்திப்பதாக அவர் தன்னுடைய வளத்தை தெரிவித்துள்ளார்.
.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…