தோல்வி அடைந்தது குறித்து கட்சி மேலிடத்தில் அலசி ஆராயாப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது.ஆனால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் தோல்வி தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை கண்டறிய சில காலங்களாகும்.தோல்வி அடைந்தது குறித்து கட்சி மேலிடத்தில் அலசி ஆராயாப்படும். தென்மாநிலங்களை புறக்கணித்ததால் தமிழகம், புதுச்சேரியில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்