கருத்துக்கணிப்பு : மணிப்பூரில் ஆட்சியை பிடிப்பது யார்…?

Default Image

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதில், உ.பி-யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 60 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி : 4 – 8, பாஜக கூட்டணி : 33 – 43, பிற : 10 – 23 ஆகிய இடங்களை  வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்