பாலிவுட் பட பாணியில் உணவகத்தில் அமர்ந்திருந்த கொள்ளை கும்பலை போலீசார் மடக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று அகமதாபாத்தில் சாலையோர உணவு கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்த நான்கு குற்றவாளிகளை போலீசார் பாலிவுட் பட பாணியில் கைது செய்துள்ளனர். இந்த குற்றவாளிகள் மீது கொடூரமான குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் உணவகத்தில் மாற்று உடையில் அமர்ந்திருந்த காவலர்கள் சிலர், குற்றவாளிகள் நன்கு போரையும் மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பாலிவுட் பட பாணியில் குற்றவாளிகளை போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து தொலைபேசி மற்றும் ஆதாரங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ,
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…