பாலிவுட் பட பாணியில் குற்றவாளிகளை மடக்கிய போலீசார் – வைரல் வீடியோ உள்ளே!

Default Image

பாலிவுட் பட பாணியில் உணவகத்தில் அமர்ந்திருந்த கொள்ளை கும்பலை போலீசார் மடக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று அகமதாபாத்தில் சாலையோர உணவு கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்த நான்கு குற்றவாளிகளை போலீசார் பாலிவுட் பட பாணியில் கைது செய்துள்ளனர். இந்த குற்றவாளிகள் மீது கொடூரமான குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  வீடியோவில் உணவகத்தில் மாற்று உடையில் அமர்ந்திருந்த காவலர்கள் சிலர், குற்றவாளிகள் நன்கு போரையும் மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பாலிவுட் பட பாணியில் குற்றவாளிகளை போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து தொலைபேசி மற்றும் ஆதாரங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ,

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்