ரூ.10.6 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை கைப்பற்றிய போலீசார் .!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகர காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10.6 லட்சம் மதிப்புள்ள 212 கிராம் mephedrone என்ற போதை பொருளை கைப்பற்றினர். மேலும், போதை மருந்து சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்ணில் வெடித்து சிதறிய மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!
March 7, 2025