கள்ள காதலியின் கணவனை கொன்றவரை கைது செய்த போலீசார்!
மும்பையில் கள்ள காதலியின் கணவரை நண்பர்களுடன் இணைந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள டர்பேயில் 50 வயதுள்ள நபர் கூட்டாளியுடன் சேர்ந்து ஒருவர் தனது கணவரை கொன்றுள்ளதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் சாத் மக்சூத் என்பவர் தான் கொலை செயஒத்ததாகவும், அவருடன் ராம்குமார், நூர் ஆலம் மற்றும் முகமது தாகி அகமது ஷேக் ஆகிய மூன்று கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்கை செய்த சாத் மக்சூத் கொலை செய்யப்பட்டவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.