இளம்பெண் ஒருவரின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த போலீஸ்.
ஜார்கண்ட் மாநிலத்தில், போலீஸ் அதிகாரி ஒருவர், இளம்பெண் ஒருவரின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோவை திரைப்பட இயக்குனர் அவினாஷ் தாஸ் தனது ட்வீட்டரில் பதிவிட்டு, ஜார்கண்ட் முதல்வருக்கு ரீட்வீட் செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த அம்மாநில டிஜிபி, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள டிஎஸ்பி ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலித் சமூகத்தை சேர்ந்த அந்த இளம்பெண், காதல் திருமணம் தொடர்பாக புகாரளிக்க வந்த நிலையில், அப்பெண் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…