காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு – 5 நக்சலைட்டுகள் உயிரிழப்பு
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளும், பணமும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து ஜார்க்கண்ட் போலீசார் கூறுகையில், சத்ராவில் நடந்த என்கவுண்டரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவரிடம் தலா 25 லட்சம் ரூபாய், மற்ற இருவரிடம் தலா ரூ.5 லட்சம் மற்றும் 2k 47 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது என தகவல் அளித்துள்ளனர்.