ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 21-ம் தொடக்கி 29-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.இதையெடுத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய அனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் , நாட்டுச் சாராயம் காய்ச்சப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பீப்பாய்களில் இருந்த நாட்டுச் சாராயம் மற்றும் மூலப் பொருட்களை அழித்தனர். மேலும் பெட்டி பெட்டியாக இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…