சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார்…!

சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார்.
பொதுவாக கொலை செய்யம் மனிதர்களை தான் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், சிறையில் அடைப்பதுண்டு. ஆனால் அசாம் மாநிலத்தில் சிறுவனை கொன்றதற்காக, பெண் யானையையும், அதன் குட்டியையும் அசாம் போலீசார் கைது செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில், அசாம் மாநில,கோலாகட் மாவட்டத்தில், சிறுவனை கொன்றதாக பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யானையின் உரிமையாளர், பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் வனத்துறையினரிடம் யானைகளை ஒப்படைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025