பிரதமர் பதவி என்பது நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒருநாள் மோடி விலக நேரிடும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். – மேகாலயா முன்னாள் ஆளுநர்.
பிரதமர் பதவி என்பது நிரந்தரமில்லை. அதில் இருந்து மோடி விலக நேரிடும் என மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அதில் பேசிய இவர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அவ பேசுகையில், அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது, இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் திட்டமாகும். பிரதமர் பதவி என்பது நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒருநாள் மோடி விலக நேரிடும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.
இனி அடுத்தடுத்த நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள். நாட்டில் பல்வேறு போராட்டங்கள் தொடங்கும் என்பது உறுதி. விவசாயிகள் தங்கள் உரிமைக்காக விரைவில் போராட்டம் தொடங்குவார்கள் என மேகலயா முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…