பெங்களூரில் நாளை தொழில்நுட்ப மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார் – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 2020 பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை நாளை மதியம் 12 மணிக்கு காணொளி மூலம் துவக்கி வைக்கிறார்.
பெங்களூரில் தொழில்நுட்ப மாநாடு 2020 நவம்பர் 19 முதல் தொடங்கி 21 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மற்றும் கர்நாடக புதுமை மற்றும் தொழில்நுட்ப சங்கம், கர்நாடக அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் ஸ்டார்ட்அப், மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) மற்றும் எம்.எம் ஆக்டிவ் சயின்-டெக் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.
அதே நேரத்தில், சுவிஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் மற்றும் பல முக்கிய சர்வதேச பிரமுகர்கள். அவர்களைத் தவிர, சிந்தனைத் தலைவர்கள், தொழில் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024