பிரதமர் மோடியின் சகோதரியும், யோகி ஆதித்யநாத்தின் சகோதரியும் உத்ரகாண்ட்டில் சந்தித்து கொண்டனர்.!

PM Modi sister - UP CM Yogi Adityanath sister

பிரதமர் மோடியின் சகோதரி வசந்திபென் தனது கணவருடன் உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் உள்ள நீலகண்ட மகாதேவ் கோவிலுக்கு சிவனை வழிபடுவதற்காக வந்திருந்தார்.

அதன் பிறகு அருகில் உள்ள கோத்தாரி கிராமத்தில் பார்வதி கோவிலுக்கு சென்றார். அங்கு தான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரி சஷி தேவியை சந்தித்தார். இருவரும் சிறுது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பாஜகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்