கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் மூன்றாவது நாளான ‘பாரத் ஜோடோ யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற தலைப்புடன் பாஜக ட்வீட் செய்தது.
விலையுயர்ந்த ஆடையின் மீதான பாஜகவின் தாக்குதலுக்கு பதிலளித்த காங்கிரஸ், “ஏன், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து பயமா? வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினையைப் பற்றி பேசுங்கள். ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால், மோடியின் சூட் ரூ.10 விலை லட்சம் மற்றும் ரூ. 1.5 லட்சம் விலையுள்ள கண்ணாடி குறித்தும் பேசப்பட வேண்டும்” என்று பதில் ட்வீட் செய்தது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…